பெராக்காவில் கூடுவோம்

கர்த்தர் நல்லவர்  என்று

பாடுவோம் பாடுவோம்

 

1.

எதிரியை முறியடித்தார் பாடுவோம்

இதுவரை உதவி செய்தார் பாடுவோம்    – பெராக்காவில்

 

2.

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்

நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் – பெராக்காவில்

 

3.

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்

இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் – பெராக்காவில்

 

4.

சமாதானம் தந்தாரே பாடுவோம்

சந்தோஷம் தந்தாரே பாடுவோம் – பெராக்காவில்

 

5.

யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்

பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்  – பெராக்காவில்

 

6.

யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்

எங்கள் நீதியே ஸ்தோத்திரம்  – பெராக்காவில்

 

7.

யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்

உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம் – பெராக்காவில்



berakkavil kuduvom

karthdhar nallavar  enru

baduvom baduvom

 

1.

ethiriyai muriyadiththar baduvom

ithuvarai udhavi seythar baduvom    – berakkavil

 

2.

namakkay yuthdham seythar baduvom

nalellam bathukaththar baduvom – berakkavil

 

3.

ilaibbarudhal dhanththar baduvom

idhayam makizhas seythar baduvom – berakkavil

 

4.

chamathanam dhanththare baduvom

chanththosham dhanththare baduvom – berakkavil

 

5.

yekova mekkathisa் sa்thoththiram

parisuthdham dharukirir sa்thoththiram  – berakkavil

 

6.

yekova saிdkenu sa்thoththiram

engkal nithiye sa்thoththiram  – berakkavil

 

7.

yekova oosenu sa்thoththiram

uruvakkum theyvame sa்thoththiram – berakkavil